#70thRepublicDay #RepublicDay<br /><br />இந்திய குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்தார்.<br /><br />Tamil Nadu Governor Banwarilal Purohit hoisted the national flag in Chennai republic day. Chief Minister Palanisamy gave awards to Suryakumar, Ranjith Kumar and Sridhar for the heroic performance.